Thanthai periyar biography of martin
Periyar history pdf
Thanthai periyar biography of martin...
ஈ. வெ. இராமசாமி
பெரியார் என்ற பட்டப்பெயரின் ஏனைய பயன்பாடுகளுக்கு பெரியார் (மாற்றுப் பயன்பாடுகள்) பக்கத்தைப் பாருங்கள்.
ஈரோடு வெங்கட்டர் இராமசாமி | |
|---|---|
தபால் தலையில் பெரியார் ஈ.வெ.ரா. படம் | |
| பிறப்பு | (1879-09-17)17 செப்டம்பர் 1879 ஈரோடு, சென்னை மாகாணம், இந்தியா |
| இறப்பு | 24 திசம்பர் 1973(1973-12-24) (அகவை 94) வேலூர், தமிழ்நாடு |
| நினைவகங்கள் | பெரியார் - அண்ணா நினைவு இல்லம், தந்தை பெரியார் நினைவகம் |
| மற்ற பெயர்கள் | ஈ.வெ.ரா., பெரியார். |
| பணி | செயற்பாட்டாளர், அரசியல்வாதி, சீர்திருத்தவாதி |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு நீதிக்கட்சி திராவிடர் கழகம் |
| அரசியல் இயக்கம் | சுயமரியாதை இயக்கம், திராவிட தேசியம் |
| சமயம் | இறைமறுப்பாளர் |
| வாழ்க்கைத் துணை | நாகம்மை (இ.
1933), மணியம்மையார் (1948–1973) |
பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ.
Periyar family members
வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈரோடு வெங்கட்டர் இராமசாமி[1] , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவ